பெங்களூருவில் 300 மின்சார பஸ்கள் 14 வழித்தடங்களில் இயக்கம்;  பி.எம்.டி.சி. அறிவிப்பு

பெங்களூருவில் 300 மின்சார பஸ்கள் 14 வழித்தடங்களில் இயக்கம்; பி.எம்.டி.சி. அறிவிப்பு

பெங்களூருவில் இருந்து 300 மின்சாரம் பஸ்கள் 14 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக, பெங்களூரு போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2022 10:35 PM IST